Tuesday, March 9, 2010

கலைந்த என் கனவு...

கண்களை  திறக்க  மனம்  இல்லை  நீ  கனவில்  வந்த  போது
கடைசியில் திறந்தேன் கனவில் நீ என்னை எழுப்பிய போது...

No comments:

Post a Comment