Kavithai Kirukalgal
Tuesday, March 9, 2010
கலைந்த என் கனவு...
கண்களை திறக்க மனம் இல்லை நீ கனவில் வந்த போது
கடைசியில் திறந்தேன் கனவில் நீ என்னை எழுப்பிய போது...
உன் நினைவுகளின் தாக்கம்...
விழி மூடியும் விழித்து இருந்தேன் உன் நினைவுகளால்!!!
புன்னகை (Smile)...
விலையற்றதும்
விலைமதிப்பற்றதும்...
கண்ணீர் (TEARS)...
வாய் விட்டு அழும் போது
வந்து நிற்கும் முதல் நண்பன்!!!
Home
Subscribe to:
Comments (Atom)
Followers
Blog Archive
▼
2010
(4)
▼
March
(4)
கலைந்த என் கனவு...
உன் நினைவுகளின் தாக்கம்...
புன்னகை (Smile)...
கண்ணீர் (TEARS)...
About Me
Seths
View my complete profile